
Indian S400 destroys Pakistani missiles in mid-air
Indian S400 destroys Pakistani missiles in mid-air பாகிஸ்தான் ஏவுகணைகளை நடுவானில் அழித்த இந்திய S400 கடந்த பதிவில் ஆபரேஷன் சிண்டூர் குறித்து பார்த்தோம் நீங்கள் பார்க்க வில்லை என்றல் லிங்க் https://todaynews.digital/time-line-of-operation-sindoor-tamil/ மூலம் படித்து தெரிந்து கொள்ளுங்கள். நெற்றியை பதிவில் இந்திய தரப்பில் பாகிஸ்தானின் தீவிரவாத செயலுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது, இதற்குமேல் பாகிஸ்தான் பதில் மேற்கொண்டால் அதனை எதிர்கொள்ள இந்திய தயாராக இருப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து…