Poonch Attack
Poonch Attack இந்தியா பாகிஸ்தான் Line Of Control ( LOC ) எல்லை பகுதியான பூஞ்சு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய ஷெல் தாக்குதலில் இந்திய பகுதியை சேர்ந்த 4குழந்தைகள் உட்பட 12 பேர் கொல்லப்பனார். மற்றும் 57க்கும் மேற்பட்ட நபர் காயமடைந்தனர். இந்த தாக்குதலானது இந்திய ராணுவமானத்துக்கு பாகிஸ்தான் மீது நடத்திய ஆபரேஷன் ஆப் சிண்டதூர் நடவடைக்கு பதில் நடவடிக்கையாக பாகிஸ்தான் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. India Pakistan border attack Pakistani attack…