Indian S400 destroys Pakistani missiles in mid-air

Indian S400 destroys Pakistani missiles in mid-air
பாகிஸ்தான் ஏவுகணைகளை நடுவானில் அழித்த இந்திய S400
கடந்த பதிவில் ஆபரேஷன் சிண்டூர் குறித்து பார்த்தோம் நீங்கள் பார்க்க வில்லை என்றல் லிங்க் https://todaynews.digital/time-line-of-operation-sindoor-tamil/ மூலம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
நெற்றியை பதிவில் இந்திய தரப்பில் பாகிஸ்தானின் தீவிரவாத செயலுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது, இதற்குமேல் பாகிஸ்தான் பதில் மேற்கொண்டால் அதனை எதிர்கொள்ள இந்திய தயாராக இருப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து நேற்று (07/05/2025) பாகிஸ்தான் நேஷனல் சேப்டி (பாக்கிஸ்தான் தேசிய பாதுகாப்பு) குழுவைக்கூட்டி ஆலோசித்த பிறகு பாகிஸ்தான் இந்தியாவின் மீது பதில் நடவடிக்கை மேற்கொள்ள படும் என்பதனை தெரிவித்திருந்தது, அதனை தொடர்ந்து நேற்று மலை முதலே பாகிஸ்தானின் LOC (Line of Control) எனப்படும் பாகிஸ்தான் எல்லைக்கோட்டின் அருகில் இருந்த பூஞ்ச் மற்றும் காஷ்மீர் பஞ்சாப் போன்ற இந்தியாவின் எல்லை கிராமங்களின் மீது ஆர்டிலரி ஷெல் தாக்குதலை பாகிஸ்தான் மேட்கொண்டது அதில் 12 பேர் மற்றும் 4 குழந்தைகள் இறந்து போனார்கள் மற்றும் 57க்கும் மேற் பட்டோர் காயமடைந்திருந்தனர்.
அதனை தோடர்ந்து 07மே 2025 அன்று இரவு பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் மூன்று மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மற்றும் காஷ்மீரின் 09 முக்கிய ராணுவ தளங்களின் மீது தாக்குதல் நடத்த ஏவுகணைகளை பயன்படுத்தியது அதனை இந்திய போர் விமனங்களான S 400 தரைக்கு கூட வர விடாமல் நாடு வானில் அளித்தது.
அதனை தொடர்ந்து இஸ்ரயேலின் தயாரிப்பான Hager 25 ட்ரானிகளை கொண்டு பாகிஸ்தான் ஏஏவுகணைகளை ஏவ பயன்படுத்திய லாகூர்,கராச்சி,ராவல்பிண்டி பகுதி களின் மீது தாக்குதல் நடத்தி அந்த ஏவுதளங்களை அளித்தது.
உங்களுக்கு சந்தேகம் ஏற்படலாம் ரேடார் பயன்படுத்தி இருக்கலாமே என்று ? அனால் இந்தியா முதலில் ராடர் தொழில் நுட்பங்களைத்தான் முதலில் அளித்தது.
Rager 25
ராஜர் 25 என்பது இஸ்ரேலின் ஒரு சிறந்த தாக்குதலுக்கு பயன்படுத்தக்க்கூடிய ஒரு சிறப்பு ட்ரோன் ஆகும். ட்ரோன்களில் பலவகைகள் இருந்தாலும் எடுத்துக்காட்டாக கண்காணிப்பது ஆளில்லாமல் தாக்குவது இலக்கை தானாக அழிப்பது மற்றும் கம்யூனிகேஷன்களை ஏற்படுத்த டவர் போன்று செயல்படுவது என பல வகை உள்ளது.
அதில் இந்த வகையானது இலக்கை கண்டறிந்து தந்தைலக்கை சுற்றி பரணித்து திசை திருப்பத்தை ஏற்படுத்தி இலக்கில் விழுந்து தானாக வெடித்து சிதறி அந்த இடத்தை அளிக்கும் தன்மையை கொண்டது.
-
Indian S-400 air defense system
-
S-400 vs Pakistani missiles
-
India S-400 missile interception
-
S-400 shoots down Pakistani missile
-
Indian military missile defense 2025
-
How effective is the S-400 in India
-
Indian S-400 missile defense live
-
S-400 intercepts missile over Indian airspace
-
Pakistan missile attack thwarted by S-400
-
S-400 success rate in real conflic
-
India Pakistan missile clash 2025
-
Indian S-400 operational news
-
India defense news today
-
Real combat test of S-400 in India
-
India uses S-400 in border conflic